ADDED : ஏப் 30, 2013 11:04 AM

* ஆட்சியாளரைப் பின்பற்றியே மக்களும் செல்வார்கள். சட்டத்தை உருவாக்குபவர்கள் அதற்கு கீழ்ப்படிதல் வேண்டும்.
* மெய்யும், பொய்யும் இணைந்த சிக்கலான கலவையே இந்த உலகம். நாம் பகுத்தறிவுடன் செயல்பட்டு உண்மையை அறிய முயற்சிக்க வேண்டும்.
* மிருகம் போல வெறுமனே வாழ்தல் கூடாது. மனிதன் அறிவைப் பயன்படுத்தி மேம்பட்ட நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
* உலகில் ஒரே ஒரு சமயம் மட்டுமே இருக்கிறது. அது அன்பு என்னும் சமயம் தான். எல்லா உயிர்களையும் நேசித்து வாழப் பழகுங்கள்.
* ஒருவரிடத்தில் செல்வம் வந்து போகும். ஆனால், ஒழுக்கமோ போனால் அது மீண்டும் திரும்புவது கடினம்.
* மிருக உணர்ச்சியைக் களைந்து விடுங்கள். அதற்குப் பதிலாக மனம் முழுவதும் தெய்வீக உணர்வால் நிரப்புங்கள்.
* தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அது கவசம் போல எப்போதும் பாதுகாப்பு அளிக்கும்.
- சாய்பாபா